திங்கள், 8 நவம்பர், 2010

தி டைம் மெசின் : சாத்தியமா ?

இறந்த காலத்திற்கு செல்ல முடியுமா ? முடியும். அனல் அதனை நீங்கள் பார்க்க தன முடியுமே தவிர எந்த ஒரு மாற்றத்தையும் அதில் செய்யமுடியாது.இது எப்படி சாத்தியம். நீங்கள் ஒரு பொருளை பார்க்கும் பொழுது அதன் பிம்பம் உங்களை வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்தடைகிறது.சரி நீங்கள் இப்பொழுது வினாடிக்கு அதே 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் அதை பார்த்து கொண்டே அதனைவிட்டு விலகி செல்வதாக வைத்து கொள்வோம்.







அந்த பொருளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலும் அந்த மாற்றத்தினை உங்களால் உணரமுடியாது. ஏனென்றல் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் பிம்பம் ஆரம்பத்தில் நீங்கள் பார்த்தது அதுதான் உங்கள் கண்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கும் . தொடர்ந்து நீங்கள் ஒளியின் வேகத்தை விட இன்னும் வேகமாக செல்லும்போது அந்த பொருள் அதன் இறந்த காலத்தில் வெளியிட்ட பிம்பம் தான் உங்களுக்கு தெரியும் அல்லவா , ஏனென்றல் நீங்கள் அந்த பிம்பம் செல்லும் வேகத்தைவிட வேகமாக சென்று அதன் இறந்த கால பிம்பத்தை பார்பீர்கள் இதுதான் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த கண்டு பிடிப்பு.





இது நிகழ நாம் மேற்குறிப்பிட்ட வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் . இப்போதுள்ள தொழில் நுட்பத்தில் , இது சாத்தியம் இல்லை ...எதிர் காலத்தில் நடக்க வாய்ப்பு இருக்கலாம் ....