
அந்த பொருளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலும் அந்த மாற்றத்தினை உங்களால் உணரமுடியாது. ஏனென்றல் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் பிம்பம் ஆரம்பத்தில் நீங்கள் பார்த்தது அதுதான் உங்கள் கண்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கும் . தொடர்ந்து நீங்கள் ஒளியின் வேகத்தை விட இன்னும் வேகமாக செல்லும்போது அந்த பொருள் அதன் இறந்த காலத்தில் வெளியிட்ட பிம்பம் தான் உங்களுக்கு தெரியும் அல்லவா , ஏனென்றல் நீங்கள் அந்த பிம்பம் செல்லும் வேகத்தைவிட வேகமாக சென்று அதன் இறந்த கால பிம்பத்தை பார்பீர்கள் இதுதான் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த கண்டு பிடிப்பு.

இது நிகழ நாம் மேற்குறிப்பிட்ட வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் . இப்போதுள்ள தொழில் நுட்பத்தில் , இது சாத்தியம் இல்லை ...எதிர் காலத்தில் நடக்க வாய்ப்பு இருக்கலாம் ....

எனக்கு அந்த மாதிரி டைம் மிஷினில் பயணம் செய்யவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.. நல்ல பதிவு
பதிலளிநீக்குநன்றி கவிதை காதலன் ...
பதிலளிநீக்கு