மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மென்பொருள் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தினால் தான் இத்தகைய சேவையை பெறமுடியும் என்ற நிலையில் இங்கு இலவசமாக மொழிமாற்றம் நாமே செய்து கொள்ளலாம்.
ஜேர்மன்-to-தமிழ் அல்லது English-to-Tamil மொழிமாற்றம் சேய்ய ஒரு நல்ல இணைய பக்கம் என்று நான் கருதுகிறேன்.
இதனை பெற இங்கே சொடுக்கவும்..
http://www.tamildict.com

இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் , நாம் புதிதாக ஏதேனும் சொற்கள் சேர்க்க விரும்பினால் அதனையும் செய்ய முடிகிறது .இப்போதைக்கு 17513 சொற்கள் இதில் சேர்க்க பட்டுள்ளது.
உங்கள் அன்பன்
சிவா ...

Thank you
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்குநல்ல தகவல்
பதிலளிநீக்குWord verification வசதியை எடுத்து விடவும்.
பதிலளிநீக்குநல்ல தகவல்
பதிலளிநீக்குThank you.
ஆஹா.....இது ஒரு வரமாச்சே!!!
பதிலளிநீக்குபூங்கொத்து!
ஆஹா அற்புதம்
பதிலளிநீக்குபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் அன்புடன் நன்றி...
பதிலளிநீக்குநல்ல தகவல். பகிர்தலுக்கு நன்றி
பதிலளிநீக்கு