இவ்வாறு Flash- ல் இணைய பக்கங்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.இதற்காக எந்த ஒரு மென்பொருளையும் நாம் கற்க வேண்டிய அவசியம் இலலை,இணைய பக்கங்களை உருவாக்க அவர்களே வழிகாட்டுகின்றனர்.இணையத்தில் இலவசமாக இத்தனை பெற இங்கே சொடுக்கவும்.
http://www.trendyflash.com/


உங்கள் அன்பன்...
சிவா.

அட! பயனுள்ள பதிவு சிவா..
பதிலளிநீக்குபகிர்ந்ததற்க்கு நன்றிங்ண்ணா!!
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் அன்புடன் நன்றி...
பதிலளிநீக்குகடந்த ஒரு மாதமாக உடன் HTML போராடிக்கொண்டிருக்கிறேன்.( I'm trying with Kompozer!)
பதிலளிநீக்குமத்தவங்க Flash இணையதளத்தை பார்க்கும்பொழுதெல்லாம் பொறாமையா இருக்கும் .
நீங்க கொடுத்த லிங்கை பயன்படுத்தி பார்கிறேன்
பகிர்வுக்கு ரொம்ப நன்றி